Sunday, October 17, 2010

" சுடிதார் சூனியக்காரி "




        பித்து பிடித்தே நடமாடுகிறேன் ...
            அம்மா சொன்னால்..
                  "காத்தோ..,கருப்போ ..,
                     யாருக்கு தெரியும் ?"
        எனக்கு தெரியும் ,
             அவள் ,
               " சுடிதார்
சூனியக்காரி "

2 comments:

  1. சூனியக்காரி நன்றாக உள்ளாள்

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க... இன்னும் நிறைய எழுதுங்க.

    ReplyDelete